software until new software

img

புதிய மென்பொருள் தயாராகும் வரை பழைய மென்பொருளில் சம்பளப் பட்டியல்

புதிய மென்பொருள் தயாராகும் வரை பழைய மென்பொருளில் சம்பளப் பட்டியல் தயாரிக்க அனுமதிக்க கோரி செவ்வாயன்று (ஜூன் 25) சைதாப்பேட்டையில் உள்ள  சம்பள கணக்கு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.